ஜூலை மாதம் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் நடவிற்கும் நிகழ்ச்சியில் மு.க அழகிரி பங்கேற்க போகிறார ?
திமுகவில் இருந்து வெளியேற்றபட்ட மு.க.அழகிரி மிண்டும் இணைய வாய்ப்பு என்ற தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதர்காக தயார் ஆகிகொண்டு இருக்கிறது கருணாநிதி குடுபம்.முன்னால் திமுக தலைவர் ஆனா கருணாநிதி மகன் என்றும் பாராமல் முன்னால் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த அவரை திமுகவீல் இருந்து நீக்கினார்.பின்பு மு.க.அழகிரி கட்சியில் பெரிய பிளவு ஏற்படுத்துவார் என்று பார்த்த நிலையில்,திமுகவை எதிராக பேசுவதை மட்டுமே வேலையாகவும் வழக்கமாகவும் இருந்தார்.
கருணாநிதி இறப்பிற்கு பின்னல் திமுகவில் இணைய முயன்றார் ,அதற்காக தமது ஆதர்வளர்களை வைத்து ஆலோசனை நடத்தி,சென்னை பேரணி மேற்கொண்டார் .அதில் அவருக்கு தோல்வியே கைகுடியது ……பின்பு ரஜினியுடன்,தனிக்கட்சி என்று பல முறைகளை கையாண்டார் ….ரஜினி அரசியல் வர வில்லை என்றவுடன் அவர் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தினர்.…… இதை அடுத்து 2021 சட்டசபை தேர்தலில் வென்றபோது,முதல்வரான தம்பி முக.ஸ்டாலின்கு வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டும் இன்றி பதவி ஏற்புக்கு அழகிரியின் குட்டும்பம் பங்கேற்றது குறிபிப்டதக்கது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனா பொழுது மதுரைக்கு சென்று பெரியப்பா ஆன அழகிரியின் இடம் வாழ்த்து பெற்று எப்பொழுது திமுகவுக்கு திரும்ப போகிறிர்கள் ?என்று கேட்க அழகிரின் பதில் திமுக தலைமை முடிவு எடுக்கும் என்று கூறினர்.
அதுமட்டும் இன்றி சமிபத்தி நடந்த கருணாநிதி குடும்பத்தின் தயாளுஅம்மாள் அறகட்டளை சார்பாக கட்ட பட்ட கருணாநிதி கோட்டத்தை சகோதரி செல்வியுடன்முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் அப்போது அழகிரியும் பங்கேற்க வென்றும் என்று முதர்வர் நினைத்தார் .சிலகாரனங்கலாள் அவரால் வர முடியவில்லை எனவு இந்த நிலையில் வரும் ஜூலை மதம் கலைனர் வீட்டில் ஒரு நிகழ்வு நடக்க போவதாகவும் அதில் முக அழகிரும் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.