மன்சூர்அலிக்கான் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் விற்பனை செய்யப்பட்டதாக போலீச்சர் கைது செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மன்சூர் அலிக்கான் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும் மன்சூர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். பல அரசியல் சர்சையிலும் சீக்கினார்.
இவரது இயக்கத்தில் மகன் அலிகான் துக்ளக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மன்சூர் அலிகான் இயக்கி தயாரித்த “கடமான் பாறை” திரைப்படத்தில் அலிகான் துக்ளக் நடித்துள்ளார்.
அலிகான் துக்ளக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசார் அதிரடி கைது செய்துள்ளார்.
போலீசார் விசாரணை செய்ததில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆன்லைன் மூலமாக போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டுள்ளது.