சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் Mother India’s crochet queens (எம்.ஐ.சி.கியு) 6வது உலகசாதனை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
CROCHET எனப்படும் கொக்கி பின்னல் மூலம் 6வயது முதல் 90 வயதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை, முதியோர்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட GRANNY SQUARES களை பின்னி உலக சாதனை படைத்தனர்.
ஒரு லட்சத்து 581 SQUARES களை கொண்டு ராணுவ வீரர்களுக்கு சல்யூட் என்ற வாசகத்தை உருவாக்கி பிரண்டமாக காட்சி படுத்தினர்.
இதனை கின்னஸ் உலகசாதனை நிறுவனம் புதிய உலகசாதனையாக அங்கீகரித்து
Mother India’s crochet queens அமைப்பின் நிறுவனர் சுபஸ்ரீ நடராஜனுக்கு கின்ன்ஸ் உலகசாதனை வருது வழங்கி கவுரவித்தனர்.
உலகசாதனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு லட்சம் GRANNY SQUARES களை இந்திய ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்கு பயன்படுத்தும் வகையில் பல்வேறு பொருட்களாக தாயாரித்து அன்பளிப்பாக வழங்கப் உள்ளனர்.