Home » Blog » கிலோ 80 ரூபாய்க்கு உயர்ந்தது வெங்காய விலை…! 

கிலோ 80 ரூபாய்க்கு உயர்ந்தது வெங்காய விலை…! 

by Pramila
0 comment

வெங்காய விலை கடந்த ஒரே வாரத்தில் 80 ரூபாயை எட்டியது .   கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கிலோ 200க்கு மேல் உயர்ந்து விற்பனையான நிலையில் தற்போது வெங்காயம் விலை  உயர்ந்து வருகிறது .  இந்த விலை உயர்வை சமாளிக்கும் வகையில்  மத்திய பிரதேசத்தில்  வெங்காயம் கிலோ 25க்கு இந்திய தேசிய கூட்டுறவு வாடிக்கையாளர்களின் கூட்டமைப்பு சார்பில்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது .  

புதுடெல்லி, பிஹார், மத்திய பிரதேசம் மற்றும் உற்ற பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது வெங்காயத்தின் விலை ரூ .80  வரை உயர்ந்துள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .  இதை கட்டுப்படுத்தும் வகையில்  மத்திய பிரதேசத்தில் என்சிசிஎப்  வெங்காயம் சந்தையில் இருந்து நேரடியாக வரவழைக்கப்பட்டு  கிலோ 25  ரூபாய் என்ற வகையில் ஒருவருக்கு இரண்டு கிலோ வெங்காயம்  விற்பனை செய்யப்படுகிறது .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.