Home » Blog » ராமேஸ்வரத்தில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

by Pramila
0 comment

ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.  இதனால்   மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  கடல் 50 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியதால் கடற்கரையில் இருந்த படகுகள் தரை தட்டி நிற்கிறது. இதன் காரணமாக மீனவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்குவது இயல்பு  என்று கடல்வள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.  இதை தொடர்ந்து சில மணி நேரத்தில்  கடல் இயல்பு நிலைக்கு வந்து விடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தகவலை  தெரிவித்துள்ளனர். 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.