நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் கத்துடன்கூடிய மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி குன்றும் குழியுமாக உள்ளது பல இடங்களில் மரம் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளது எனவே இன்று 07.07.2023 நீலகிரி மாவட்டத்தில் முகவும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கனமழையுடன் சேர்ந்து சூறைக்காற்று வீசிவருவதால் மாணவ மாணவியர்கள் செல்லும் பாதைகள் சேதம் அடைந்துள்ளது.எனவே மாணவ மாணவிகள் பள்ளி செல்ல முடியாத்து என்று இன்று பள்ளிகளுக்கு மற்றும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.
மேலும் நேற்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடப்பட்டது. உதகையிலுள்ள நாலு தாலுக்கா[ உதகை ,குந்தா ,கூடலூர், பந்தலூர் ] ஆகிய இந்த நாலு தாலுக்காவில் காண மழையாழ் அங்கு உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.