அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு அறுவை செய்கிசை செய்தனர் தற்போதும் அவர் மருத்துவ மற்றும் அமலாக துறையினரால் கண்காணித்து வரபடுகிறார்.இதற்கிடையே பிரேமாலதா விஜய்காந்த் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை .என்று செய்தியாலர்களைடம் கூறி உள்ளார்.
பிரேமாலதா விஜய்காந்த் செய்தியாளர்களிடம் கூறியது ;
அரசு மருத்துவமனையில் இருந்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பிரைவேட் காவேரி மருத்துவமனைக்கு மாற்றியது அரசு மருத்துவமனையின் நண்பக தன்மையை கேள்விகேகும் படி உள்ளது .அப்படி என்றால் அரசே ஒதுகொல்கிரத? அமைச்சர் என்றால் ஒரு நிலைபாடு பொதுமக்கள் என்ற ஒரு நிலைபாடா ? செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடை பெற வில்லை என்று பலரும் கூறுகின்றனர் .இதை அமலாகதுறை விசாரித்து தெளிவு படுத்தவென்றும் என்று கூறினார் .