அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோதமாக பணப்பறிமாற்ற தடைச் சட்டதின் கீழ் கைது செய்தனர் . இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மீது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக ராமச்சந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கள் செய்தனர் . இந்த மனுதாக்களில் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்க கோரி வழக்கு தொடரப்பட்டது .
இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேலவலு அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது .இந்த மனுவின் இருத்தரப்பு வதமும் முடிவடைந்தநிலையில் தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்கவுள்ளனர் .