காரைக்காலை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹா தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு கரைகள் மாவட்டத்திற்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா மாவட்ட ஆட்சியர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காரைக்காலில் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹா தர்கா கந்தூரி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடுவதால் போக்குவரத்து நெரிசலினால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வருவது சிரமம் ஏற்படுவதால் நாளை காரைக்கால் பணிகளுக்கு மட்டும் பொது விடுமுறை உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.