விழுப்புரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழகம் தொடர்விடுமுறை மற்றும் குடியரசுதினத்தை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
ஆகஸ்ட் 11 சனிக்கிழமை, 12 ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை மட்டும் வேலை நாள் என்பதால் ஆகஸ்ட் 15 குடியரசுதினம் தொடர்விடுமுறை வருவதால் மக்கள் சென்று வருவதற்கு சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக சுமார் 250 சிறப்புப் இயக்கப்படும்.
சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் மக்கள் செல்ல சிறப்பு பேருந்துகள் ஆக.15 சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அது மட்டுமின்றி இதை கண்காணிக்க அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துகழகம் விழுப்புரம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…