Home » Blog » அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம்

by Pramila
0 comment

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வருகின்ற 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வரும்.  தஞ்சை,  ராமநாதபுரம்,  நாகப்பட்டினம்,  புதுக்கோட்டை,  திருவாரூர்,  மதுரை,  சிவகங்கை,  நெல்லை,  திண்டுக்கல்,  தூத்துக்குடி,  தென்காசி,  தேனி,  விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.