Home » Blog » 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

by Pramila
0 comment

சென்னை வானிலை மையம் தெரிவிக்கையில் “தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக” , இன்று தமிழ்நாடு , காரைக்கால்  மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

மேலும் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது  . ஈரோடு , நீலகிரி , சேலம் , நாமக்கல் , திருச்சி , திண்டுக்கல் , மதுரை , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர் , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

 சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . மேலும்சென்னையின் வெப்பநிலை  97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவே இருக்கும் என்று சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.