Airtel நிறுவனமானது புதிய offer ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் விலை ரூ.289.இந்த பிளானில் unlimited calls,data அனைத்தையும் வழங்க இருக்கிறது.இந்த திட்டத்தின் அம்சம் என்னவென்றல் 35 நாட்கள் பயன்படுத்தலாம்.தற்போது ஜியோ பயனாளர்கள் அனைவரும் airtel மாறி வரும் நிலையில் இந்த சூப்பாரான திட்டத்தை அறிமுகப்படுதிள்ளது.
மேலும் 4 gb data,300 sms,caller tune,இலவச மியூசிக் போன்றவற்றை கூடுதலாக சேர்த்துள்ளனர்.இதற்கு தினமும் 8.25 ரூபாய் என்ற கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.மேலும் 199 ரூபாயில் 30 நாட்கள் பயன்படுத்தலாம்.இதற்கான தினசரி செலவு ரூபாய் 6.63 ஆகிறது.239 ரூபாயில் recharge செய்தால் 5ஜி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.