புதிய வசதிகள் கொண்ட ஜியோ பாரத் என்ற பட்டன் மொபைல்
ஜியோ புதிதாக ஜியோ பாரத் என்ற புதிய பட்டன் மொபைல் ஒன்றை அறிமுகபடுதிள்ளது. அந்த மொபைலில் இணைய வசதி,அது மட்டும் இன்றி அதில் UPI வசதியும் கொண்டுள்ளது.
இதுவொரு ஃபீச்சர் போனாகும். இருப்பினும், யுபிஐ பேமெண்ட் (UPI Payment), 4ஜி இன்டர்நெட் (4G internet), அன்லிமிடெட் மொபைல் டேட்டா மற்றும் கால்ஸ் (Unlimited Mobile Data And Calls), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn) உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ் (Jio Apps) பயன்படுத்திக்கொள்ள முடியது .
இந்த போனோடு ஜியோ பாரத் பிளான்கள் (Jio Bharat Plans) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த போனை வாங்கினால், ஜியோ பாரத் மாதாந்திர பிளான் (Jio Bharat Monthly Plan) மூலம் மாதத்துக்கு ரூ.123 மட்டும் செலுத்தி 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல ஜியோ பாரத் வருடாந்திர பிளான் (Jio Bharat Annual Plan) மூலம் ரூ.1,234 செலுத்தி 365 நாட்களுக்கு நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 999ரூபாய் மதிபில் அறிமுகம் படுதியுள்ளது.இதன் விலை குறைவு என்றாலும் அதிக வசதிகள் கொண்டுள்ளது.இது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை விட jio பாரத் மொபைலில் இணைய வசதிகளுக்கான கட்டணம் 7 மடங்கு குறையும் என்று கூறபடுகிறது. மேலும் 30 சதவிதம் மற்ற நிறுவங்களை விடவும் குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஜயோ நிறுவனம் அறிவிதுள்ளது .