ஒருவரின் நம்பரை நமது போனில் சேமித்து வைத்தால் தான் வாட்ஸ் ஆப்பில் அவரின் பெயர் இருக்கும்.பின்பு அவரை தொடர்பு கொண்டு பேசுவோம்.தற்போது அவரின் நம்பரை சேமிக்காமலேயே அவரை தொடர்பு கொள்ளலாம்.
google சென்று wa.me/(பத்து இலக்க பூண் நம்பர்) டைப் செய்து உள்ளே நுழைய வேண்டும்.continue chat என்று இருக்கும்.அதனை click செய்து அவர்களுடன் பேச முடியும்.இம்முறை மூலம் அவர்களின் போன் நம்பர் நமது போனில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை.