Home Politics திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை…!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை…!

சென்னை மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் , புதுச்சேரியிலும் வருமான வரி சோதனை நடக்கிறது

by Pramila
0 comment

சென்னையில் திமுக எம். பி. ஜெகத்ரட்சகன் வீடு , அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை வருமானவரி துறையினர் சோதனைநடத்தி வருகின்றனர் . சென்னையில் உள்ள  தி.நகரில் உள்ள ஹோட்டல் மற்றும் அடையாரில் உள்ள அவரது வீட்டில் , வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனையில் போன்ற பல்வேறு இடங்களில் இன்று வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் . 

இந்த வருமானவரி சோதனையானது சென்னையில் மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் , புதுச்சேரியில் உள்ள மதுபான ஆலை மற்றும் அவர் தொடர்பான இடங்களிலும் ரெய்டு நடந்துவருகிறது  .

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign