கடந்த 24 ஆம் தேதி டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் ஒரு பயணி மலம் மற்றும் சிருநீர்களித்தவரை கைது செய்தது உள்ளூர் காவல்துறையினர்.
AIC 866 ரக AIR இந்திய விமத்தில் பயணித்த ஒருவர் இருக்கை என்17 எப் இல் இருந்த பயணி ராம் சிங் என்பவர் 9 ஆவது வரிசையில் மலம் மற்றும் சிறு நீர் கழித்தும்,எச்சில் துப்பியும் உள்ளார் .இதனால் அங்குஇருந்த மற்ற சக பயணிகள் வாய் வார்தையால் .திட்டி உள்ளனர் பின்னர் அங்கு இருந்த ஏற் இந்திய நிறுவனத்தின் பாதுகப்பு தல்கைவரிடம் சமந்தப்பட்ட பயனியை உள்ளூர் காவல் நியையத்தில் ஒப்பபடைதனர்.
ராம் சிங் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 ஆபாசமசெயல் செய்தல், மற்றும் 510-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அவரை கைது செய்தனர் .