அமெரிக்காவில் வாஷிங்டன் சிட்டியில் தக்கோமா என்ற பகுதியில் மோன்ட்கோமேரி என்ற கல்லூரி உள்ளது. இந்த சம்பவமானது கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்தது. மோன்ட்கோமேரி கல்லூரியில் படித்த 11 மாணவிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு சில்வர் ஸ்ப்ரிங் கேம்பஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் போது கல்லூரி பேராசிரியர் மாணவிகளின் மேலாடையை கழற்றி விட்டு உள்ளாடையுடன் விளையாடும் படி வலியுறுத்தி உள்ளார். அதன்பின்னர், அவர்களது மார்பகங்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
இதையடுத்து அவரை விசாரித்தனர் .இது குறித்து விசாரணை நடந்து வந்தது. அதில் அந்த பேராசிரியர் மாணவிகளிடம் மருத்துவ தொடர்புடையதை பற்றியே பேசினேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த மூன்று ஆண்டாக விசாரணை நடந்துள்ளது இதில் கடந்த மூன்று மாதங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு அதில் அவர் மாணவிகளை தவறாக பேசியும் மேலாடையை அகற்ற கூறியது தெளிவாகியுள்ளது .சம்பவத்தில் ஈடுபட்ட பேராசிரியரை விசாரணைக்கு பின்னர் முதல் விடுமுறை அளிக்கப்பட்டு பின்பு பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் என்று செய்யப்பட்டுள்ளனர்.