குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்ப் போன மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் அடுத்த மாதம் 20 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எலான் மஸ்க் என்கிற தொழிலதிபர் உறுதுணையாக இருந்ததுடன் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். ட்ரம்பின் வெற்றிக்காக எலான் மஸ்க் அதிக அளவில் நிதியை வாரி வழங்கியுள்ளார் அவர்களது பிரச்சார குழுவிற்கு.
டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்தில் செயல்திறன் துறையின் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்துள்ளார். தேர்தலின் போது டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றிக்காக எலான் மஸ்க் கிட்டத்தட்ட 270 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளார். அதன் இந்திய மதிப்பு சுமார் ரூபாய் 2,286 கோடியாக உள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே அரசியல் கட்சிக்கு அதிக நன்கொடை கொடுத்து எலான் மஸ்க் .