குதிரை பராமரிப்பு மற்றும் சீர்ப்படுத்தல் ஒரு முக்கிய வேலையாக இருந்து வருகிறது. நம் நாடுகளை விட வெளிநாடுகளில் தினமும் குதிரையை அலங்கரிப்பது, குதிரையின் பொது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் கையாள்பவரைச் சரிபார்கிறார்கள். குறைந்த பட்சம், குதிரைகள் பொதுவாக வேலை செய்வதற்கு முன்பு சுத்தம் செய்யப்படுகின்றன.
இதற்காக வெளி நாடுகளில் குதிரைக்கு முடி விட்டுபவர்களுக்கு 1 லட்சம் வரை சம்பளமாக தருகிறார்கள் .ஐக்கிய அரபு அமீரக நாடுகள், சௌதி அரேபியா, கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகளில் குதிரை என்பது மிகவும் கௌரவமான ஒன்றாகும், அங்கு குதிரைக்கு முடி வேட்டுவதற்காக அதிக அளவில் ஆட்கள் இல்லாத காரணத்தால் குதிரையின் முடியை வேட்டுபவருக்கு ஒரு நாளிற்கு 150டாலர் விதம் உதியமாக வழங்குகிறார்கள் வெளி நாடுகளில் . ஆனால்,நினைக்கும் எல்லாராலும் குதிரையின் முடியை வெட்டிவிட முடியாது. குதிரையின் முதுகு ,கழுத்து,மற்றும் வாழ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முடியை மிகவும் நேர்த்தியாக வெட்ட வேண்டுமாம் .
நம் ஊரில் அரசியல் வாதிகளால் மட்டுமே அத்தகைய சம்பளம் சம்பாதிக்க முடியும்.இப்பொது வெளிநாடுகளில் குதிரைக்கு முடி வெட்டினால் நாமலும் சம்பாதிக்க முடியும் .நாள் ஒன்றுக்கு 1 லட்சம் வரை………