Home உலகம் ஆப்கானிஸ்தான் பாடகி பாகிஸ்தானில் சுட்டு கொலை..!

ஆப்கானிஸ்தான் பாடகி பாகிஸ்தானில் சுட்டு கொலை..!

by Pramila
0 comment

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி (38).நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்டார் இந்தசமயத்தில் அடையாளம் தெரியாத நபரால் நேற்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.இவர் 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்தார்.

இவரின் மரணம் அங்கு அகதிகளாக இருக்கும் மற்ற மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுதிள்ளது.சுமார் 14லட்சம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மற்றும் பல பதிவு செய்யபடாத அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி, அவர் இறந்த செய்தியை ஒரு சமூக ஊடக மூலமாக  உறுதிப்படுத்தி உள்ளார். ஹசிபா நூரியின் மரணம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்தை உணர்த்துகிறது.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign