சாதரணமாகவே ஒரு வருடத்திற்கு ஒரு முறை பிறந்த நாள் வரும் அப்பொது நமக்கு இருக்கும் வயதை விட ஒரு வயது அதிகரிக்கும்.தென்கொரியாவில் மாற்றாக புதிதாக கொண்டு வந்த ஒரு சட்டத்தின் மூலம் ஒரு வயது குறைந்துள்ளது என்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
புதிதாக வந்துள்ள இந்த சட்டத்தில் பழைய வயது கணகயும் முறையை நீகியுள்ளது அதற்கு மரக புதிதாக ஒரு முறையை சர்வதேச வயது கணக்கிடும் முறையை பின்பற்றும் படி கூறிஉள்ளது அந்த நாடு அரசு.
தென்கொரியாவில் கடைபிடித்து வந்த முன்னால் சட்டத்தில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே அதற்கு 1 வயது என்று கணக்கிள் வைத்துகொள்வார்கள் .பிறந்த முதலே அந்த குழந்தைக்கு 1 வயது என்று வைத்துகொல்வர்கள்.அதுமட்டுமின்றி நாம் நமது பிறந்த நாள் வரை காத்திருந்து வயதை செர்த்துகொள்வோம் ஆனால் அங்கு மாராக புது வருடம் பிறகும் போதே அவர்களது வயதை அதிகரித்து கொள்வார்கள்.
புது வருடத்தில் வரும் முதல் நாளான 1ஆம் நாள் வந்தால் அந்த குழந்தையின் வயது 2 எனக் கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு ஆண்டின் கடைசி மாதத்தின் கடைசி நாளான 31-ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தால் அன்று அந்த குழந்தைக்கு 1 வயது எனவும், அடுத்த நாளான ஜனவரி 1-ஆம் தேதி அதே குழந்தைக்கு 2 வயதாகவும் இருக்கும்.
இந்த முறையையே தென்கொரியாவில் கடைபிடித்து வருகிறார்கள். எனவே தென்கொரியா தற்போது சர்வதேச வயது கணக்கிடும் முறையை பின்பற்றும் படி புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது,இதனால் அங்கு வாழும் மக்களுக்கு 1 வயது குறைகிறது..