உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை ஒவ்வொரு வாரமும் புளூபெர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் சி.இ.ஓ. எலான் மாஸ்க் முதலிடத்தில் உள்ளார். இதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியானது. இந்த வாரத்திலும் எலான் மாஸ்க் 256 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
எலன் மாஸ்கை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜூக்கர் பெர்க் இரண்டாம் இடத்தில் வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பானது 26 பில்லியன் டாலர்களுடன் தற்பொழுது உள்ளார்.
உலகில் ஏழாவது கார்ப்பரேட் நிறுவனமாக மெட்டா நிறுவனம் உருவெடுத்து உள்ளது. சமூக வலைத்தளங்களின் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா நிறுவனம் காணப்படுகிறது. புள்ளிவிவரத்தின்படி மாதம் தோறும் 30 கோடி பேர் மெட்டா நிறுவனத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனம் தற்பொழுது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனர் சி.இ.ஓ ஜெப் பெசோஸ் இவருடைய சொத்து மதிப்பானது 25 பில்லியன் டாலர்கள் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். முதல் 10 உலக கோடீஸ்வரர் பட்டியலில் அமெரிக்கா இடம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.