திடீரென மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு…
Tag: