Home தமிழ்நாடு மகளிர்க்கான ரூ.1000 இன்று முதல் அமைச்சர் ஆலோசனை…!

மகளிர்க்கான ரூ.1000 இன்று முதல் அமைச்சர் ஆலோசனை…!

by Pramila
0 comment

மாதம் மகளிர்க்கான ரூ .1000 எப்போது தரலாம் என்பதை பற்றி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருகிரார்கள். குடும்பதலைவிகளுக்கான மாதந்தோரும் ரூ.1000 உரிமை தொகைய வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 1 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது .

இந்த புதிய திட்டத்தின் மூலம் வணிகம் செயும் மகளிர் ,கட்டுமான தொழில் செயும் மகளிர் சிறு மற்றும் குறு நிருவனங்களில் வேலை செய்யும் மகளிர் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் .

இன்று முதல்அமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆலோசைனை கூடத்தில் நீதிதுறை ,வருவாய்த்துறை,சமூகநலத்துறை ,அமைசைர்கள் இந்த கூடத்தில் பங்கு பெறஉள்ளனர். இந்த கூடத்தில் மகளிர் ஊக்க தொகை திட்டத்தை பற்றியும் ஆலோசனை செய்ய உள்ளனர் .இந்த கூடம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign