இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க்கோ உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் .பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது .
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வசேத நிதி ஒபந்த மாநாட்டில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க்கோ பங்கேற்றார் .இந்த பயணத்தை முடித்துவிட்டு இன்று இலங்கை திரும்பும் நிலையில் ரணில் விக்ரமசிங்க்கோ குறி வைத்து தாகுதல் வைகபோவதாக உளவுத்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து பாதுகாப்பை அதிகம் படுத்தபட்டுள்ளது .இதனை தொடர்ந்து விமானநிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகப்பு அதிக படுத்தபட்டுள்ளது .
இது குறித்து விரிவான விசாரணை நடத்த வென்றும் என அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் ஆலேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், போலீசாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய தகவலை ஊடகத்திற்கு பகிரப்பட்டது எப்படி என விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…….
2 0 2 2 இல் இலங்கையில் மிகவும் பொருளாதார நெருக்கடி கண்டது.இதனால் பல போராட்டங்களுக்கு பிறகுஅந்நாட்டு மக்கள் முன்னால் அதிபர் கோத்தபய ராஜபக்ச இதன் விளைவாக ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பியோடினர்.பிறகு தற்போதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க்கோ ,பல தரபு ஆதரவுடன் ஆசியை பிடித்தார் .அணைத்து கடன்களையும் அடித்தார் ,பொருளாதரத்தை சீர் செய்தார்.பல புதிய திட்டகளை கொண்டு வந்து கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வந்தார் .