தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி , தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது .
இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையிலிருந்து நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்து தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
வங்க கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம்
வட மேற்கு திசையிலிருந்து தாழ்வு பகுதி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
previous post