உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் தோல்வி பெற்றதால் ரோகிட் ஷர்மாவை அவ்வளவு எளிதாக கருத முடியாது என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் கூறியுள்ளார்.மேலும் உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் ராகுல் ட்ராவிடை நீக்கும் படி விமர்சனங்கள் பரவி வருகிறது.
உலக கோப்பை பொறுத்து ரோகிட் சர்மா கேப்டனாக தொடர்வாரா?இல்லையா?என்று தெரியும்.இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் ரோகிட் சர்மாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.இவர் நிறைய IPL போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.மேலும் சிறந்த கேப்டன் என்றும் கண்டிப்பாக அடுத்த தொடர்களில் வெற்றி பெறுவார் என்றும் உறுதி அளித்துள்ளார்.ஒரு போட்டியில் தோல்வி அடைந்தார் என்பதற்காக அவரை கேப்டன் சரியில்லை என்று முடிவு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.