இந்தியா கிரிக்கெட் அணியானது தற்போது தொடர்ந்து தோல்வியை அடைந்து வருகிறது.கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட ICC கோப்பையை கைப்பற்றவில்லை.இந்நிலையில் தேர்வுக்குழு தலைவராக இருந்தவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவர் தேர்வு செய்ய BBC செயல்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் பட்டியலில் சேவாக் முதல் இடத்தில் உள்ளார்.இவர் வடபிராந்தியம் என்பதால் அதிக முன்னுரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டாவதாக முகமது கைப்.மூன்றாவது இடத்தில் இருப்பவர் வெங்கடேஷ் பிரசாத்.தற்போது தற்காலிக தேர்வுக்குழு தலைவராக சிவசுந்தர் இருக்கிறார்.