தமிழக பகுதிகளின் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்க சுழற்சியின் காற்றின் திசைவேகம் மாறுபாடு நிலவுவதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் வருகின்ற மே 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற நாட்களில் இயல்பை விட வெப்பநிலையின் அளவு அதிகரிக்க கூடும் என்றும் வெப்பாலை வீச கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவு கூடும் என்றும் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலையின் அளவானது இயல்பை விட அதிகரித்த காணப்படும் என்றும் வெப்ப அலை வீசப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.