பள்ளியில் இருந்து சிறுமியை தாயார் அழைத்து வரும்போது காவல்துறையின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பா இடத்திலேயே 6 வயது சிறுமி பலி..
திருப்பூர் மாவட்டத்தில் விஜயாவரம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி திவ்யதர்ஷினி வயது 6,அதே பகுதியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் முடிந்து தனது தாயாருடன் வீடு திரும்பும் வழியில் காவல்துரையின் வாகனம் மோதியது…
இதில் சம்பா இடத்திலேயே திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு இருந்த ஊரு மக்கள் காவல்துறையின் வாகனத்தை மறித்து போகவிடாமல் போராட்டதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலிசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுபிவைத்தனர்… இதனால் அந்த பகுதி பரபரப்பான சூழல் இருந்து வருகிறது . மேலும் இந்த சம்பம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.