தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு தேர்வு முடிந்த நிலையில் கோடை விடுமுறையானது விடப்பட்டது. 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 6 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. ஆண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ரமலான் விடுமுறையால் தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதி தேர்வுகளானது நடைபெற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்பொழுது தமிழ்நாட்டின் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பள்ளி திறக்கும் தேதியை குறித்து தற்பொழுது அமைச்சர் அமைப்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மறுபுறம் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. பிறந்த போதிலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தான் வாக்கு பெட்டிகள் ஆனது வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவு ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கல்வித்துறை சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.