Home » Blog » தமிழகத்தில் வெப்பநிலை  மேலும் அதிகரிக்கும் –  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

தமிழகத்தில் வெப்பநிலை  மேலும் அதிகரிக்கும் –  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

by Pramila
0 comment

தமிழகத்தில் தற்பொழுது நிலவும் வெப்பநிலையின் அளவைவிட வருகின்ற நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் இன்று முதல் வருகின்ற 16.03.2024  வரை தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் வறண்ட வானிலையை நிலவக்கூடும் என்றும் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  தற்பொழுது நிலவும் வெப்பநிலையின் அளவைவிட மேலும் அதிகரித்து காணப்படும் என்றும் 11 மணி முதல் மதியம் 2:30 மணி  வரை வெப்பநிலையின் அளவானது தற்பொழுது நிலவும் வெப்பநிலையின் அளவைவிட  2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.