Home » Blog » இன்னிமேல் பேருந்து புறப்படும் மற்றும் வருகையின் நேரத்தை நாம் செல்போனில் பார்த்துகோள்ளலாம்….!

இன்னிமேல் பேருந்து புறப்படும் மற்றும் வருகையின் நேரத்தை நாம் செல்போனில் பார்த்துகோள்ளலாம்….!

by Pramila
0 comment

தமிழகத்தில் புதிய திட்டத்தை அறிமுக படுத்தப்பட உள்ளது  தமிழக  அரசு போகுவரத்துகலகம்… இது பேருந்துகள்  எந்த பேருந்துநிலையம் வருகிறது எப்போது வருகிரயது என்ற நேரத்தை கூறும் வகையில் இருக்கும். 

இது நாம அன்றாட வாழ்வில் பயன் படுத்தபடும் செல்போன் மூலமாக பர்துகுல்ள்ளலாம் என்று அறிவிதுள்ளது ….இதற்காக சென்னை மாநகர போக்குவரத்துக்கு கழகம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக்குகழகம் டெண்டர் விட்டுள்ளது. 

போகுவரதுகலகம் கூறுகையில் 

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம்,மதுரை ஆகிய 7 அரசு போக்குவரத்து கழகங்களில் பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வரும் நேரம், என்றும் அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித் தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும் என்று போகுவரதுகலகம் கூறியுள்ளார்கள். 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.