அமலாக்கத்துறையின் மூலம் மிகவும் தீவிரமாக பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் வசிக்கும் ஜக்குபாய் படேல் மற்றும் சுரேஷ் இவர்கள் இல்லத்தில் சோதனை சோதனை நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு சொந்தமான 9 வீடுகளில் சோதனையானது தீவிரமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து இவர்களை வாங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. சோதனை நடத்தியது 1 கோடி 62 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.