பூமியில் வாழும் அனைவருக்கும் தெரியும்.ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்று ஆனால் முந்தைய காலத்தில் 19 மணி நேரம் இருந்திருக்கும் என்று கூறுகின்றனர்.24 மணி நேரம் என்பது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் நிகழ்வாகும்.”போரிங் பில்லியன்” காலத்தில் பூமி தனை சுற்றிக்கொள்ள 19 நேரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
“டேக்டோனிக் செயல்பாடு” குறைந்து காணப்பட்டதாம்.அந்த நேரத்தில் தான் உயிரியல் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார்கள்.மேலும் பூமிக்கு அருகில் சந்திரன் இருந்துள்ளது.”சைக்ளோஸ்ட்ராபி தரவு” வைத்து இதனை கண்டுபிடித்துள்ளனர்.அடுத்ததாக வந்த காலம் “ச்னோபாஸ்,ஏர்த்பேஸ்” என்கிறார்கள்.இந்த நிலையில் தான் ஆக்சிஜன்உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஈர்ப்பு விசையாகும். மேலும் பல கிரகங்களால் பூமி பாதிக்கப்பட்டதன் காரணமாக காலபோக்கில் நேரம் அதிகரித்துள்ளது.