Home பொருளாதாரம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டதா?

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டதா?

by Pramila
0 comment

இந்தியாவில் குஜராத்தில் சுத்தகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பின் பாகிஸ்தானில் உள்ள கராச்சியை அடைந்துள்ளது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் வர்த்தக தடை இருக்கிறது.இதனை விவரிக்கும் ரஷ்யா எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது என்று கூறியுள்ளது. இதனால் இந்தியா கோபம் கொள்ள கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.இந்தியாவை போலவே பாகிஸ்தானும் ரஷ்யாக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது. மேலும் பாகிஸ்தானில் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு வசதி இல்லை.

மேலும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவியும் தேவைப்படுகிறது.முந்தைய நாள்களில் சவூதியில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.மேலும் ரஷ்யா உக்ரைன் போரின்  காரணமாக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் இந்தியாவிற்கு ரஷ்யா கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வருகிறது.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign