Home » Blog » துவங்கியது லூசிபர் 2 –  எம்புரான்  படப்பிடிப்பு …!

துவங்கியது லூசிபர் 2 –  எம்புரான்  படப்பிடிப்பு …!

by Pramila
0 comment

 

மலையாள சினிமா துறையில் மோகன்லால் , மம்முட்டி  முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள் . அந்த வரிசையில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் . நடிகர் பிரித்விராஜ் நான்கு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக  வலம் வருகிறார் . மீண்டும் மோகன்லால் அவர்களை வைத்து ப்ரோ டாடி என்கின்ற படத்தையும் இயக்கியவர் . இப்படம் அனைவரின்மதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது .  இதைத் தொடர்ந்து லூசிபர் இரண்டாம் பாகம் எம்புரான் என்கின்ற படத்தை இயக்க உள்ளதாக நடிகர் பிரித்விராஜ் அறிவித்திருந்தார் . லைக்கா நிறுவனம்  மற்றும் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ்  இரண்டும் இப்படத்தை  இணைந்து தயாரிக்கிறது. 


அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு  வெள்ளியானது ,  இப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டன .  மேலும் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கின  இத்தகவலை நடிகர் மோகன்லால் அவர்கள் வெளியிட்டார் .  லூசிபர் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கும்  நட்சத்திரங்கள் பற்றி விவரங்கள் விரைவில் வெளியாகும்  என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.