சிவகர்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மாவீர திரை படத்தில் அதிதி ஷங்கர் கதனயகியகவும் மேலும் மிஸ்கின் ,யோகிபாபு ,சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் பல முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர் .வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது .படத்தின் பாடல் கடந்த வரம் வெளிவந்தது மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . பிரபல யூடுபேர் யார் ?
இந்நிலையில் இப்படத்தில் சிவகர்த்திகேயன்கு தங்கையாக பிரபல யூடுபேர் மோனிஷா நடித்துள்ளார் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாலி என்னும் ஒரு காமெடி சீசன் 4 ஷோவில் நடித்து மக்களின் மனதில் இடத்தையும் பிடித்துள்ளார் .புகழ்,குரேஷி ,சுனித,அடுத்து மொநிஷவின் பெயர் அவருக்கும் நிலைநாடியது