தற்போது இருக்கும் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை தமனா . இவர் தற்போது பல மொழிகளில் நடித்து வருகிறார் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் . தமன்னாவை ஜெயிலர் பட காவாலைய்யா பாடலும், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரும் அவரை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது .
இந்தநிலையில் தமனாவின் சொத்து விபரம் என்று சமூக வலைத்தளங்களில் ஒன்று வைரலாகி வருகிறது . அதுமட்டுமின்றி தமனவின் மார்க்கெட் நிலவரத்தை பார்த்த விடாமுயற்சி குழுவினர் அஜித்குமாருக்கு ஜோடியாக்க திரிஷாவை முடிவு செய்து வைத்திருந்த நிலையில் தற்போது தமனாவை பரிசீலனை செய்துள்ளனர் என்று கூறபடுகிறது .
அவரது சொத்து விபரம் ,தமன்னா சினிமா துறையில் 17 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் . விஜய், அஜித்குமார், தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார் . இவர் ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் ஒரு பாடலிற்கு ஆட ரூ.1 கோடி வரை கேட்பதாகவும் வருடத்துக்கு ரூ.12 கோடி வரை சம்பாதிக்கிறார் என்று கூறிவருகின்றனர் .
அதுமட்டுமின்றி மும்பையில் ரூ.16 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் . சொந்தமாக அவர் தங்கவியாபாரமும் செய்து வருகிறார் . இதனால் சுமார் அவரது சொத்து மதிப்பு ரூ.120 கோடிக்கு மேல் சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது….