Home சினிமா அல்லுஅர்ஜூனுக்கு மெழுகு சிலை …! 

அல்லுஅர்ஜூனுக்கு மெழுகு சிலை …! 

தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜூனுக்கு துபாயில் மெழுகு சிலை …!

by Pramila
0 comment

நடிகர் அல்லுஅர்ஜூன் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் . இவர் “புஷ்பா” படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் . இந்தநிலையில் புஷ்பா 2-ம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது . இந்த படமானது அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது .

மேலும் துபாயில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நடிகர் அல்லுஅர்ஜூனுக்கு மெழுகு சிலை திறக்கப்பட உள்ளது . இதற்க்காக அல்லுஅர்ஜூனை சந்தித்து அவரை போலவே சிலை அமையவேண்டும் என்பதால் சில மணி நேரம் அளவு எடுக்கப்பட்டது . மேலும் இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகை படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அதுமட்டுமின்றி இந்த சிறப்பை பெரும் முதல் தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜுன் என்பது பெருமைக்குரியது .

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign