Home » Blog » இசை நிகழ்ச்சி நடத்த தயாராகும் விஜய் ஆண்டனி …!

இசை நிகழ்ச்சி நடத்த தயாராகும் விஜய் ஆண்டனி …!

மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய் ஆண்டனி …! 

by Pramila
0 comment

சினிமா துறையில் இருக்கும் இசையமைப்பாளர்கள் பலர் சமிபகாலமாக இசை நிகழ்ச்சி நடத்திவருகின்றனர்  .  அனிருத் , யுவன்சங்கர் ராஜா , தேவா , வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர் . கடந்த மாதம் ஏ.ஆர்.ரகுமான் நடத்தினார் . இந்த மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் . 

இசையமைப்பாளரும் , நடிகருமான விஜய் ஆண்டனி சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்ப்பை பெற்றது . இதனால் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்த தயாராகிறார் விஜய் ஆண்டனி . கோவையில் டிசம்பர் 2- ஆம் தேதியும், பெங்களூரில் டிசம்பர் 16-ஆம் தேதியும் , சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31-ஆம் தேதியும் இசை நிகழ்ச்சி நடத்த போவதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார் . மேலும் நேரம் மட்டும் இடம் விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  . 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.