Home » Blog » முதல் 10 நிமிஷத்தை MISS பண்ணிடாதீங்க லோகேஷ் கனகராஜ்…!

முதல் 10 நிமிஷத்தை MISS பண்ணிடாதீங்க லோகேஷ் கனகராஜ்…!

by Pramila
0 comment

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லியோ” இப்படம் வரும் 18ஆம் தேதி வெளியாகயுள்ளது. இதில் நடிகை த்ரிஷா கதனயகியகவும் , மற்றும் கவுதம் மேனன் , சஞ்சய் தத் , அர்ஜுன் , மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்க , லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ளார் . இந்தநிலையில் இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிவிட்டது .

மேலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் . அந்த செய்தியில் லியோ படத்தில் முதல் 10 நிமிஷத்தை MISS பண்ணிடாதீங்க என்று அவர் கூறினார்…! மேலும் படம் தொடங்குவதற்கு முன்பு எப்படியாவது தியேட்டருக்குள் சென்று அமர்ந்து விடுங்கள் என்று இயக்குநர்லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.