மாவீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.89 கோடியை வசூசெய்துள்ளது என்று படக்குழு அறிவிதுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’.
இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து, சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன.இந்தபடம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது.வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம் தற்போதுவரையில் ரூ.89 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.