சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் சிலர் நிறைவேற்றப்படாத தீர்மானங்களில் அடிப்படைகள் நான்கு நடையர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சம்பத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஷால், அகர்வால், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்பு மீது பலமுறை புகார் அளித்துபேச்சுவார்த்தை நடத்தி முடிவு பெறாத நிலையில் தற்பொழுது நடிகர் சிம்புக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்பொழுது நடைபெறும் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் இப்படத்திற்கான வேலை என்பது சதவீதம் முடிவடைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடைபெற தனுஷின் மீது தயாரிப்பாளர் மதியழகன் கொடுக்கப்பட்டுள்ள புகாரியின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.