விஜய் டிவி மூலம் ,முதல் முதலாக அறிமுகமானவர் சிவகர்த்திகேயன்.தற்போது இவர் பலபடங்களில் நடித்துள்ளார்.பிரின்ஸ் ,டான்,போன்ற படங்களை தொடருந்து தற்போது இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் மாவீரன்.அதுமட்டுமின்றி அயலான், கமலஹாசன் தயாரிக்கும் படங்களும் உள்ளது . அயலான் படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
சிவகர்த்திகேயன் அளித்த ஒரு பேட்டியில் “பெரிய டைரக்டர்கள் தற்போது என்னை சந்திக்க வருகிறார்கள் ,அதுமட்டுமின்றி எனக்கு முழு நடிப்பையும் வெளிபடுத்தவும் கதைகள் வருகின்றது எனவே அவர்களின் கதையில் நடித்து வருகிறேன்.தற்போது ஒரு தகவல் வெளியாகி வருகிறது நான் ஹிந்தி திரைப்படத்தில் நடிகபோவதாக,அது உண்மையில்லை என்றும் கூறினார்.தயாரிபலர்களிடம் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு அவர்களின் பிரச்சனையை கண்டுகொல்லாமல் இருபது எனக்கு புடிக்காது அவர்களின் லாபம்,நஷ்டங்களில் எனக்கும் பங்கு உள்ளது என்றார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவரும் இருக்கும் மாவீரன் படத்தில் ஓவிய கலைஞராக நடித்துள்ளேன்.அந்த படத்தில் பேன்சியான விஷயங்கள் நிறைய உள்ளது.ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளிதுத்துள்ளது சமூக அக்கறையான சில வியங்களும் உள்ளது .இது வழக்கமான படம் போல இருக்காது,அதிதி ஷங்கர் ,மீஷ்கின் ,சரிதா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளர்கள்.
அதுமட்டுமின்றி எனது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வேலை வைப்பு தர வேண்டும் என்று,அவர்களின் எதிர்காலங்கள் வளமாகவும், நலமாகவும்,அமைவதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த ஒரு திட்டம் உள்ளது என்றார்.