Home » Blog »  ஹீரோவான விஜய் சேதுபதி மகன் – உற்சாகத்தில் ரசிகர்கள்…!

 ஹீரோவான விஜய் சேதுபதி மகன் – உற்சாகத்தில் ரசிகர்கள்…!

by Pramila
0 comment

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி முதல் முறையாக தமிழ் சினிமாவில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.   இந்த படம் தான் விஜய் சேதுபதி மகன் சூர்யா  சேதுபதியின் அறிமுக திரைப்படமாகும். 

குழந்தை நட்சத்திரமாக நானும் ரவுடிதான் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மீண்டும் தனது தந்தை விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. 

தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை 2 படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா சேதுபதி தற்பொழுது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  ஸ்டண்ட்  மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் Phenix வீலான்  என்னும் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.