ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனை நேரில் சந்தித்து உரையாற்றினார் இந்த சந்திப்பு இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததையும், இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வலுவான உள்நாட்டு உரிமையையும் கண்டு மகிழ்ச்சி அடைவதாகச் செயலாளர் யெலன் குறிப்பிட்டுள்ளார்.