புதுச்சேரியில் பெட்டிகடைகளில் கஞ்சா சாக்லேட் போல கிடைகிறது.இது அங்கு நாடாகும் குற்றங்களுக்கு மூல காரணமாகவே கஞ்சா விளங்குகிறது. அதுமட்டும் இன்றி அங்கு மாணவர்கள் சுலபமாகவே கஞ்சாக்களுக்கு அடிமை ஆகுகிறார்கள்.மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
நாள் முழுவது கஞ்சாக்கு அடிமையாக இருக்கும் இளைஞர்கள் பெரிய ரவுடியாக மாறுகிறார்கள். கஞ்சா எடுத்துகொள்ளும் பொழுது நாம் enna செய்கிறோம் என்பதை பற்றி அவர்களுக்கு சுயநினைவு இருக்காது.எனவே இவர்கள் சாதரணமாகவே அணைத்து குற்றங்களும் செய்ய துணிகிறார்கள் ,செய்தும் முடிகிறார்கள் .இந்த கஞ்சாவை ஒழிக வென்றும் என்று புதுதாக பொறுப்பேற்ற டி.ஜி.பி .சீனிவாஸ் உத்தரவுவிட்டுள்ளார்.
அங்கு இதற்கு விசாரணை தீவிரமடைந்தது அங்கு கஞ்சா விற்பனையலரை தேடி தேடி கைது செய்து வருகிறார்கள் போலிசார் அனைவரும்.
பள்ளி,கல்லூரிகள் அருகில் உள்ள பெட்டிகடையில் கஞ்சா விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதற்கு வடமநிலதர்கள் முக்கியமாக திகழ்கிறார்கள்.இவர்கள் குடிசை தொழில் போல் கஞ்சாவை சாக்லேட் வடிவில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள்.
பீகார்,ஓடிசா செர்ந்தவர்கள் அங்கு இருந்து வகி வந்து புதுச்சேரியில் ஒன்று 10 ருபாய் என்று விற்பனை செய்து வருகிறார்கள். இதன் போதை சுமார் 3 மணிநேரம் போதை இருந்து வருகிறது. இதனால் குறைந்த வைலயில் கிடைப்பதால் அனைவரும் சுலபமாக வாங்கி விடுகிறார்கள் என்று சமூக அமைப்பினர் குற்றச்சாட்டு தற்போது பெட்டிகடைகளிற்கு சப்லை செய்பவரை தேடி வருகிறது புதுச்சேரி போலீஸ்…