உத்திரபிரதேசம் மிரட் பரதேசி சேர்ந்தவர் சுபகௌசல்,அங்கு சாமோசா மட்டும் இனிப்பு கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் 12 கிலோ எடையுள்ள ஒரு சமோசாவை தயாரித்துள்ளார்.அச்சமோசாவின் பெயர் பாகுபலி சமோசா என்றும் அதனை அரை மணி நேரத்தில் ஒருவர் சாப்பிட்டு காண்பித்தாள் 71 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் ஒரு சமோசாவின் விலை 1500 என்றும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் 71,000 தரப்படும் இல்லையில் சமோசாவிற்கான 1500 ரூபாய் செலுத்த வேண்டும்.அது மட்டும் இன்றி இதுவரை இந்த பாகுபலி சமோசா சாப்பிடும் போட்டிக்கு சுமார் 50 பேர் இறங்கி முன்பதிவு செய்துள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்